சுப காரியங்களுக்கு எடுக்க கூடாத திதிகள்
பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, பௌர்ணமி, அம்மாவாசை
சுப காரியங்களுக்கு எடுக்க கூடாத நக்ஷத்திரங்கள்
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி சுபங்களை தவிர்க்கவும்
சுப காரியங்களுக்கு எடுக்க கூடாத யோகங்கள்
விஸ்வகம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகத்தான், வச்சிரம், வியாதிபாதம், பரிகம், வைத்திருத்தி
சுப காரியங்களுக்கு எடுக்க கூடாத கரணம்
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம்
ஞாயிறு - என்ன பண்ணலாம் -உத்யோகம் செய்வது நன்று, உற்பத்தி செய்வது - அரசு சம்பந்தப்பட்ட விஷயம் செய்யலாம் - தந்தை சம்பந்தப்பட்ட விஷயம் செய்யலாம்
திங்கள் - என்ன பண்ணலாம் - விதை விதைக்க நன்று, ஒரு வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய விஷயங்களை செய்வது நன்று.
செவ்வாய் - என்ன பண்ணலாம் - போர் செய்ய நல்லது - சண்டையை தீர்க்கக்கூடிய நாள், சமாதானம் பேசக்கூடிய நாள், கடன் பிரச்சனை தீர்க்கக்கூடிய நாள்
புதன் - கல்வி கற்க, கல்வி ஆரம்பம் செய்ய, ஸ்கூல் opening etc
விழாழக் கிழமை - என்ன பண்ணலாம் - விவாஹம் செய்ய, மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய
வெள்ளிக் கிழமை - என்ன பண்ணலாம் - சுத்தம் செய்யக்கூடிய நாள் - ஆண்களுக்கு மயிர் கழிக்க (Hair cut) புதன், வெள்ளி - (people say we cannot clean or hair cut on this day but this is not true)
No comments:
Post a Comment